ஹோட்டல் உரிமையாளர்களுக்கு செம குட் நியூஸ்! வணிக சிலிண்டர் விலை குறைப்பு!நாடு முழுவதும் 19 கிலோ வணிக LPG சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.