சென்னையில் 'முகக்கவசம்' கட்டாயம் மீறுவோரின் வாகனம் 3 மாதங்களுக்கு பறிமுதல்இன்றிலிருந்து சென்னையில் வெளியே செல்லும் மக்கள் 'முகக்கவசம்'அணிவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது .மீறுவோரின் வாகனம் 3 மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படும் .