சென்னை மெட்ரோ கட்டுமானப் பணியின்போது விபத்து – ஒருவர் பலி!சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.