இதுவரை மெட்ரோ ரயிலில் எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளனர் தெரியுமா?2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ இரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இனி வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.! வெளியான அசத்தல் தகவல்.!வாட்சாப் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை எடுத்துக்கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது .
இன்று முதல்...காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை -மெட்ரோ ரயில்வே முக்கிய அறிவிப்பு!சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (மார்ச் 17) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில்
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நேற்று வரை 93.68 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்..!சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 07.09.2020 முதல் 31.03.2021 வரை 93.68 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை !போலியை கண்டு ஏமாறாதீர்கள்...சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.