#Breaking : காலை – மாலை குப்பை லாரிகளை இயக்க தடை.! உயர்நீதிமன்றத்தில் மனு.!பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை மற்றும் மாலையில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: சென்னை மாநகராட்சி – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தேமுதிக!Publication of the list of dmdk candidates contesting in the Chennai Municipal Corporation wards in the Urban Local Government.