shutdown: சென்னையில் இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் – Tangedcoசென்னையில் நாளை இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்