சென்னை ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அபார வெற்றி.!இந்திய வீராங்கனை கர்மன் தண்டி, பிரான்சின் குளோ பாக்கிட் உடன் மோதி வெற்றி கண்டார். அடுத்ததாக நட்சத்திர வீராங்கனை புசார்ட்டை எதிர்கொள்கிறார்.