சென்னையில் பெட்ரோல் பங்குகள் மூடல் – தட்டுப்பாடு அச்சத்தில் மக்கள் கூட்டம்!தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் பெட்ரோல், டீசல் வாங்கியதால் கையிருப்பு தீர்ந்து மூடப்பட்டுள்ளன