தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலைக்கு காரணம் இது வா...?? சட்டமன்ற பேரவை பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி...
தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலை என்பது குடும்ப, உடல்நிலை, காதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிகழ்கிறது. காவலர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு