மின்தடை"சென்னையில் இன்று"நீங்க எந்த ஏரியா..??சென்னையில் நாளை (18.9.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகாரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.