"ஜனநாயகன் பார்த்த நான் ஜோக்கரா"? மைக்கை பிடுங்கிய பின் சனம் ஷெட்டி பேசியது என்ன?
சென்னையில் நடைபெற்ற நீட் தொடர்பான மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை சனம் ஷெட்டி, உரையின்போது சில கருத்துகளை தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.