கோவை கார் வெடிப்பு.! 3 வது முறையாக சென்னையில் தீவிர சோதனை.!கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்பாக இன்று காலையும் சென்னையில் 4 இடங்களில் இது தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.