Live : புயலாக உருவெடுக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...என்னென்ன மாவட்டங்களுக்கு எந்த அலர்ட்?இன்றைய நாளின் முக்கிய செய்திகள் அனைத்தும் கிழே கொடுக்கப்பட்டு வருகிறது....
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்ட்!தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்டை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.