பெட்டி இல்லாததால் சென்னை-சேலம் விரைவு ரயில் ரத்து !இன்று சென்னை எழும்பூர் -சேலம் இடையே ஆன விரைவு ரயில் இரண்டு நாள்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.