சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்!அன்புமணி கேவியட் மனு தாக்கல்உச்சநீதிமன்றத்தில் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அன்புமணி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கான அறிவிப்பாணை ரத்து !சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
8 வழி சாலை வழக்கு: இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புஇன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி) சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டம்: நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புசென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் நாளை (ஏப்ரல் 8-ஆம் தேதி) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டம்: ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புthis news given information about Chennai-Salem 8 Way Road Scheme: The Chennai High Court verdict on April 8