கனமழை : சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி வந்த நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.