சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!Bomb Threat : சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.