வாக்காளர் பட்டியலில் பேர் விடுபட்டவங்க விண்ணப்பிக்க ரெடியா? சென்னையில் சிறப்பு முகாம்!சென்னையில் டிச. 20 (இன்று), 21 ஆகிய 2 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி - மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்