#BREAKING: கொரோனா.., சென்னைக்கு சிறப்பு அதிகாரி நியமனம்..!சென்னையில் தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் நியமனம்.