தமிழ் ரசிகரின் மஞ்சள் வீடு...."சாதாரண விஷயமல்ல"மகிழ்ந்த தோனி பாராட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றிய தமிழக ரசிகர்க்கு தோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.