CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 17.1-வது ஓவரிலேயே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.