சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!எண்ணூர் - அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.