சென்னையில் 2 மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி.!சென்னையின் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி.