வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை?வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது. செப்.24-ல் விசாகப்பட்டினம்–கோபால்பூர் இடையே கரையை கடக்க வாய்ப்பு.