#BREAKING: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு – பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
#BREAKING: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்!சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.