நிலமோசடி விவகாரம்.. நடிகர் சூரிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!நிலமோசடி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் சூரி, அக்டோபர் 29 ஆம் தேதிக்குள் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.