#BREAKING: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்.. முதல் சுற்றில் இந்தியா, ஜிம்பாப்வே மோதல்!மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே மோதல்.
#BREAKING: சென்னை வந்தார் பிரதமர் மோடி!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி.
#JustNow: செஸ் ஒலிம்பியாட் – 4 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.