#ChennaiBudget:கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்வு – பட்ஜெட்டில் அறிவிப்பு!சென்னை:மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.