சரித்திரத்தில் சாகச கலங்கரை விளக்கமாக திகழும் சென்னை வெறும் வார்த்தையல்ல – அமைச்சர் வேலுமணிசரித்திரத்தில் சாகச கலங்கரை விளக்கமாக திகழும் சென்னை வெறும் வார்த்தையல்ல என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் 381-வது பிறந்தநாளை முன்னிட்டு எம்.பி.கனிமொழி ட்வீட்!வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நகரம் சென்னை.
கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381 – முதல்வர் பழனிசாமிகனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381.