மே 5ம் தேதி உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை – ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு!மே 5ம் தேதி சென்னையில் உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு.