இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் சென்னைக்கு வரும் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு.!இபாஸ் முறை எளிதாக்கப்பட்டதை அடுத்து சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி.!சென்னையில் உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சலில் உணவு விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
சென்னையில் காய்கறி, மளிகைக்கடைகள் காலை முதல் மாலை வரை இயங்கலாம் .!சென்னையில் காய்கறி, மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வர இயங்க அனுமதி.
ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.!சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் .