#ChennaiBudget:வீடற்றவர்கள் தங்குவதற்கு புதிதாக காப்பகங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!சென்னை:சென்னை மாநகராட்சிகளில் வீடற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.