அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக பலத்த மழை!அடுத்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தகவல்.