மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சோகம்.. 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்!சென்னையில் மின்சாரம் தாக்கி ஆலிமா என பெண் உயிரிழந்தது தொடர்பாக இரண்டு ஊழியர்களை ஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக "மைக்ரோ திட்டம்"சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.