மாநகரப் பேருந்தில் வருகிறது புதிய அம்சம்! நாளை தொடக்கம்!சென்னை மாநகரில் பேருந்துகளில் பஸ் நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டம் நாளை தொடக்கம்.
மக்களே மாஸ்க் போடுங்க;இன்று முதல் ரூ.500 அபராதம் – சென்னை மாநகராட்சி உத்தரவு!சென்னை:இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு.