#BREAKING: சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்! பரிசுத்தொகை ரூ.2 கோடி!சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நடக்க உள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு.