நாளை 6 மணி முதல் ஒரேநேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பைக்குகள் சென்றால் பறிமுதல்-சென்னை காவல்துறை.!புத்தாண்டை முன்னிட்டு நாளை 6மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட பைக்குகள், ஒரேநேரத்தில் பயணித்தால் பறிமுதல் என சென்னை காவல்துறை அறிவிப்பு.