#Breaking:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழக்கு – நாளை ஒத்திவைப்பு!முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.