தடையை மீறி சட்டமன்ற முற்றுகை ! காவலர்கள் குவிப்புஇஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.