ஆட்டோமொபைல் சரக்கு ரயில் போக்குவரத்தால் அதிகரிக்கும் வருவாய்.. கடந்த மாதத்தில் மட்டும் ₹10.13 கோடியாம்!!ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம், இதுவரை இல்லாதளவில் கடந்த மாதம் மட்டும் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.