#BREAKING: பொதுக்குழுவிற்கு தடையா? ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.