ஊட்டியாக மாறிய சென்னை.! இந்த 3 மாவட்டங்களுக்கு இன்று கனமழை.!திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். - வானிலை ஆய்வு மையம்.