திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் மேலும் 2 அதிமுகவினர் கைது!திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் மேலும் 2 அதிமுகவினரை கைது செய்த போலீசார்.