#BREAKING: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்புதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
#JustNow: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை – வானிலை மையம்இன்றும், நாளையும் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை.
பலத்த சூறாவளி.. தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை மையம்வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் தகவல்.