எனக்கு தமிழ் தெரியாது.! சேரி என்றால் என்ன அர்த்தம்.? குஷ்பூ கேள்வி.!குஷ்பூ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் குறித்து பதிவிடுகையில், சேரி பாஷையில் தன்னால் பேச முடியாது என கூறியிருந்தார். இது தான் தற்போது தமிழக