சேரி சர்ச்சை... குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.! நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஒரு தனியார் செய்தி நேர்காணலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில்