#BREAKING: செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை- அமைச்சர் அறிவிப்பு..!சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.