14 வயதுக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார், சென்னையை சேர்ந்த இளம்பரிதி14 வயதுக்குட்பட்டோரின் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 13 வயது ஏ.ஆர்.இளம்பரிதி தங்கம் வென்றார்.