#BREAKING: செஸ் போட்டி – கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.