#BREAKING: முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக புகார்.., பள்ளி ஆசிரியர்களுக்கு சம்மன்..!சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார்.